பாவமன்னிப்பு….

அண்டை நாடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்காக ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

இனி, ஈரானில் இருந்து அண்டை நாடுகள் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படாது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

அண்டை நாட்டு நிலப்பரப்பை யாராவது தங்களுக்கு எதிராகப் பயன்படுத்தினால் மட்டுமே பதிலடி தருவோம் என்றும் அதிரடி!

Recommended For You

About the Author: admin