2009 முள்ளிவாய்க்கால் இனவழிப்புப் போரில் இலங்கைக்கான ஈரானின் பங்கு மிகக் காத்திரமானது.
யாழ்ப்பாணம் களின் கைகளில் விழும் நிலை தோன்றியபோதும், அதன்பின்னர் தொடர்ச்சியாகவும் ஈரான் கடன் அடிப்படையில், மானிய விலையில் வழங்கிய ஆயுதங்கள் ஆயிரமாயிரம் தமிழர்களின் உயிர்களைக் குடித்தது.
எம்மை ஒன்றாக சேர்ந்து அழித்தவர்கள் இன்று தமக்குள்ளே மோதி அழிந்து கொண்டிருக்கின்றார்கள்.
முள்ளிவாய்க்காலின் கண்ணீர் மிக வீரியமானது. அந்தக் கண்ணீருக்கான பதிலை இன்று காலம் வழங்கிக் கொண்டிருக்கிறது.
எம் சந்ததியை அழித்தவர்கள் அழிந்தே போகட்டும்!
கர்மா!!
இருந்தும், பல வல்லரசுகளுடன் தனித்து போராடி மண்டியிடாது மாண்ட மரபிற்கு ஆழ்ந்த இரங்கல்!

