இலங்கை மக்களுக்கு மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை

இலங்கை மக்களுக்கு மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை

பொதுமக்களின் பணத்தை மிகவும் நுட்பமான மற்றும் மோசடியான முறையில் சுரண்டும் தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள 24 நிறுவனங்களை இலங்கை மத்திய வங்கி அடையாளம் கண்டுள்ளது.

இதுபோன்ற 23 நிறுவனங்கள் முன்னர் அடையாளம் காணப்பட்டதாகவும், நேற்று முன்தினம் மேலும் ஒரு நிறுவனம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதி நுகர்வோர் உறவுகள் பிரிவு தெரிவித்துள்ளது…

Recommended For You

About the Author: admin