யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்…!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக வலிகாமம் கிழக்கு புத்ததூரைச் சேரந்தவரும் உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டு வருவபவருமான மூத்த பேராசிரியர் திரு.தி.வேல்நம்பி அவர்கள் ஜனாதிபதியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 25.03.2026 அன்று இவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவியேற்பார்.

