வவுனியா குழுமாட்டுச்சந்தியில் முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி..
விபத்துக்கான காரணம் கட்டாக்காலி மாடுகள் சாலையில் திடீரென குறுக்கே பாய்வதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது..
மாடுகளைப் பராமரிக்கும் உரிமையாளர்கள் தங்கள் விலங்குகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும்….

