மன்னார் நகர சபை மற்றும் சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கு..!
மன்னாரில் காத்தான் குடியை சேர்ந்த நபரால் நடத்தப்படும் ஹோட்டல் இரண்டு ஆண்டுகள் அனுமதி நிறைவு பெற்ற பின்னும் அனுமதி புதுப்பிக்கப்படாமல் நடத்தப்படுகிறது
அத்தோடு உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்தவர்கள் பணியில் இல்லை.
ஏன் மன்னார் நகரசபையோ மன்னார் சுகாதர பணிமனையோ நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
அந்த பகுதி சுகாதார பரிசோதரகர் கவனிப்பது இல்லையா.
வேறு இடத்திற்கு மாற்றம் செய்து நடத்துவதற்கு அனுமதி வழங்கியது யார்??


