ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியாகின்றன..!

​பரீட்சைகள் திணைக்களம் இன்று (செப்டம்பர் 03) இரவு 2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

​நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில், ஆகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெற்ற பரீட்சையில் மொத்தமாக 307,951 பரீட்சார்த்திகள் தோற்றினர்.

​பெறுபேறுகள் வெளியானதும், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான:

http://www.doenets.lk

www.results.exams.gov.lk

​ஆகியவற்றில் பரீட்சார்த்திகள் தமது அனுமதி இலக்கத்தை உள்ளிட்டு பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.

Recommended For You

About the Author: admin