ஓட்டமாவடி மத்திய மீன் சந்தைக்கு முன்னால் மோட்டார் சைக்கிள் – உழவு இயந்திரம் மோதி விபத்துச்சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தகவல் – கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவை