பங்களாதேஷ் – டாக்கா விமான விபத்து !

பங்களாதேஷ் – டாக்கா விமான விபத்து !

அஹமதாபாத் – எயார் இந்தியா விபத்தின் அகோரத்தை நினைவுபடுத்தியிருக்கிறது…

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் பாடசாலை ஒன்றின் மீது விமானப்படை பயிற்சி ஜெட் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்கள் 19, காயமுற்றவர்கள் 100 பேருக்கும் மேலே !!

இதுவும் உணவகத்தின் கூரை மேலேயே விழுந்திருக்கிறது; அதுவும் மதிய உணவு நேரத்தின்போது..

Recommended For You

About the Author: admin