வெள்ள அனர்த்தம் இடம்பெற்று மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலி – மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே வீதியின் மருங்கில் தடுப்புச்சுவர் போன்ற தூண்கள் நிர்மாணிக்கப்படுகின்றன.