இலங்கையில் விஜய்யின் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு!

கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகின்றது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் கோட் திரைப்படம் பல கட்டங்களாக நடைபெற்று வருகின்றது.

இந்தியாவின் – கேரள மாநிலத்தில் அண்மையில் விஜய் தொடர்பான காட்சிகள் எடுக்கப்பட்டது.

இந்நிலையில், வெங்கட் பிரபு தனது படக்குழுவினருடன் இலங்கையில் வருகைத்தந்துள்ளார்.

படப்பிடிப்பு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும்,நடிகர் விஜய் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பாக இலங்கை இருப்பதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது.

அரசியல் வேலைகளில் தீவிரம் காட்டி வரும் நடிகர் விஜய் படப்பிடிப்பு பணிகளுக்காக இலங்கை வருவாரா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

HFH

JGJG

Recommended For You

About the Author: admin