அதிகரித்த பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணுக்கு (NCPI) அமைய, நாட்டின் மொத்த பணவீக்கம் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பதிவான 2.5 வீதத்திலிருந்து 2024 ஏப்ரலில் 2.7 வீதமாக சற்று அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேபோல்,2024 மார்ச் மாதத்தில் 5.0 வீதமாக இருந்த உணவு வகையின் வருடாந்திர மொத்த பணவீக்கம், 2024 ஏப்ரல் மாதத்தில் 3.3 வீதமாக குறைந்துள்ளது.

இதற்கிடையில், 2024 மார்ச் மாதத்தில் 0.7 வீதமாக குறைந்திருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் 2024 ஏப்ரல் மாதத்தில் 2.3 வீதமாக உயர்ந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது.

jgig

Recommended For You

About the Author: admin