சீ.ஐ.டி பணிப்பாளரின் கீழ் மேலும் இரண்டு பொலிஸ் பிரிவுகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் மேலும் இரண்டு பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளது

இதுவரை காலமும் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு, பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மேற்பார்வையின் கீழ் தனியாக இயங்கி வந்தது.

இந்நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ், பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப் பிரிவு, சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணைப் பிரிவு என்பனவும் தற்போது இணைக்கப்பட்டுள்ளன.

இதற்கான பணிப்புரையை பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: admin