அணிமாறும் நபர்களுக்கு கோடிக்கணக்கான பணம் மற்றும் அன்பளிப்புகள்

பாராளுமன்றத்தில் அணி மாறுவதற்காக தற்போது பலவேறு விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவை பெற்றுக்கொள்வதற்காகவும் பொதுத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவும் இந்த அணி மாறும் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன.

அணிமாறும் நபர்களுக்கு கோடிக்கணக்கான பணம் மற்றும் வேறு அன்பளிப்புகளை வழங்கும் யோசனைகளும் இந்த பேச்சுவார்தைகளில் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் அணி தாவ தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன

Recommended For You

About the Author: admin