விஜய் டிவியில் இருந்து சன் டிவி சீரியலுக்கு சென்ற பாக்கியலட்சுமி சீரியல் நடிகை

பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி வீடு இப்போது பிரச்சனைகள் நிரம்பிய வீடாக மாறி இருக்கிறது.

ஏற்கெனவே செழியன் மாலினியுடன் சுற்றியதால் ஜெனி கோபத்தில் தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். அவரது அப்பா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளார், அந்த பிரச்சனை இன்றைய எபிசோடில் வருகிறது.

இன்னொரு பக்கம் எழில்-அமிர்தா-கணேஷ் பிரச்சனை ஓடுகிறது, இதற்கு என்ன முடிவு வருமோ தெரியவில்லை.

புதிய சீரியல்
இந்த நிலையில் தான் பாக்கியலட்சுமி தொடரில் இனியா கதாபாத்திரத்தில் நடிக்கும் நேஹாவின் புதிய தொடர் குறித்து தகவல் வந்துள்ளது.

இந்நிலையில் இந்த இனியா என்கிற நேகா சன் டிவி சீரியலில் கமிட் ஆகியிருக்கிறாராம், இதற்கு அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

ஆனால் எந்த தொடர், கதாபாத்திரம் என்ன என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

 

View this post on Instagram

 

A post shared by Sun Tv (@sun_tv_express_)

Recommended For You

About the Author: webeditor