நேரில் சென்று கில்மிஷாவை வாழ்த்திய சிறீதரன் எம்.பி

இந்தியத் தொலைக்காட்சியின் சரிகமப இசைநிகழ்வில் வெற்றியாளராக முடிசூடி, நேற்றையதினம் நாடுதிரும்பிய “ஈழத்தின் இசைக்குயில்” கில்மிஷாவை, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று, நேரில்சென்று வாழ்த்தியுள்ளார்..

Recommended For You

About the Author: admin