மலையக ரயில் சேவைகளில் பாதிப்பு!

ஹட்டன் மற்றும் கொட்டகலை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.

இதனால் மலையக ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

Recommended For You

About the Author: webeditor