பிக்பாஸ் சீசன் 7 மிகவும் பரபரப்பான கட்டத்தினை எட்டியுள்ளது. இதில் இன்றுடன் 70 நாட்கள் போட்டி முடிவடையவுள்ளது.
இந்நிலையில் இன்று அதாவது டிசம்பர் 11ஆம் திகதி வெளியான முதலாவது ப்ரோமோவில் கூல் சுரேஸ் விசித்ராவை தமிழ்நாட்டில் இருக்கவே தகுதியில்லை என நோமிடேன் செய்கின்றார்கள்.
இதை பார்க்கும் விசித்ரா இரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த வார நோமினேஸன் டாஸ்க்கில் நிக்ஷன் மற்றும் பூர்ணிமா ஆகியோரே பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களால் நோமினேட் செய்யப்படுகின்றார்கள்.
எதிர்வரும் வாரங்களில் மிகவும் விரைவாக அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் பிக்பாஸ் சீசன் 7இல் இருந்து அடுத்தடுத்து போட்டியாளர்கள் விலக்கப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.