ஜெயிலர் வாழ்நாள் சாதனையை முறியடிக்காத விஜய்யின் லியோ

ரஜினி-விஜய்
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் சண்டை எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

ரஜினி-விஜய் படங்களின் வசூலை ஒப்பிட்டு தான் நிறைய சண்டைகள் நடக்கும். அப்படி விஜய்யின் லியோ படம் வெளியானதில் இருந்து ரஜினியின் ஜெயிலர் பட வசூலுடன் ஒப்பிட்டு நிறைய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

ஜெயிலர் பட சாதனையை நிறைய இடத்தில் விஜய்யின் லியோ முறியடித்துள்ளது, சில இடங்களில் தவறவிட்டது. தற்போது வரையிலும் ஜெயிலர் பட முழு சாதனையை விஜய்யின் லியோ எட்டவில்லை.

முழு வசூல் விவரம்
தமிழ், ஆந்திரா, கேரளா, கர்நாடகா என எல்லா இடங்களிலும் ரஜினியின் ஜெயிலர் மற்றும் விஜய்யின் லியோ பட வசூல் விவரத்தை காண்பாம்.

ஜெயிலர்

தமிழ்நாடு- ரூ. 195 கோடி

கர்நாடகா- ரூ. 71 கோடி

கேரளா- ரூ. 57.5 கோடி

ஆந்திரா, தெலுங்கானா- ரூ. 88 கோடி

Roi- ரூ. 17 கோடி

ஓவர்சீஸ்- ரூ. 198 கோடி

மொத்தம் ரூ. 625+ கோடி

லியோ

தமிழ்நாடு- ரூ. 210 கோடி

கர்நாடகா- ரூ. 40 கோடி

ஆந்திரா, தெலுங்கானா- ரூ. 47 கோடி

கேரளா- ரூ. 59 கோடி

Roi- ரூ. 37 கோடி

ஓவர்சீஸ்- ரூ. 194 கோடி

மொத்தம் ரூ. 585+ கோடி

Recommended For You

About the Author: webeditor