குடியரசுத் தலைவர் அலுவலகம் முன்பு, தீபாவளி நாளன்று நந்திக் கொடி!

ஊடகத்தாருக்கு
මාධ්‍ය වෙනුවෙන්
ගූගල් හි සිංහල පරිවර්තනය පහතින්

ஐப்பசி 10 வெள்ளிக்கிழமை (27 10 2023)

மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன்

தீபாவளி நாளன்று நந்தி கொடி.

ஐப்பசி 26 ஞாயிற்றுக்கிழமை (12 11 2023) அன்று தீபாவளி.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் குடியரசுத் தலைவர் அலுவலக முன்றலில் நந்திக்கொடியை ஏற்றி வைக்குமாறு மேன்மை தாங்கிய குடியரசுத் தலைவர் அவர்களை இலங்கை வாழ் இந்துக்கள் அனைவரும் கேட்டுக்கொள்கிறோம்.

 

இலங்கையின் தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை தொடரும் நம்பிக்கை நெறி சைவம்.

 

75 ஆண்டுகால அண்மைக்கால விடுதலை வரலாற்றில், மேன்மைதங்கிய குடியரசுத் தலைவர் இரனில் விக்கிரமசிங்கர் அவர்களின் ஆட்சியில், குடியரசுத் தலைவர் அலுவலகம் முன்பு, தீபாவளி நாளன்று நந்திக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன.

 

மேன்மை தங்கிய குடியரசுத் தலைவர் இரனில் விக்ரமசிங்கர் அவர்கள் வரலாற்றுச் சாதனை நிகழ்த்தினார். நந்திக் கொடியைக் குடியரசுத் தலைவர் அலுவலகம் முன்பு பட்டொளி வீசிப் பறக்க ஏற்றினார்.

 

மேன்மை தங்கிய குடியரசுத் தலைவர் அவர்களே,
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நந்திக் கொடிகளைத் தீபாவளி நாள் அன்று குடியரசுத் தலைவர் அலுவலகம் முன்பு பறக்க விடுவீர்கள் ஆக.

 

இலங்கை வாழ் இந்துக்களின் வாழ்த்துக்களையும் போற்றுதல்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

நன்றி
அன்புடன்
இலங்கை வாழ் இந்துக்கள் சார்பாக
சிவ சேனை

මාධ්‍ය වෙනුවෙන්

අයිපාසි 10 සිකුරාදා (27 10 2023)

මරවන්පුලව් කේ. මම ලියන්නේ සචිතානන්දන්

දීවාලි දිනයේ නන්දි කොඩිය.

අයිපාසි 26 ඉරිදා (12 11 2023) දිවාලි උත්සවයක්.

පසුගිය වසරේ මෙන් මෙවරත් ජනාධිපති කාර්යාලය ඉදිරිපිට නන්දිකොඩි කොඩිය දල්වන ලෙස සියලුම ශ්‍රී ලාංකික හින්දු ජනතාව අතිගරු ජනාධිපතිතුමාගෙන් ඉල්ලා සිටිති.

නිර්මාංශත්වය ශ්‍රී ලංකාවේ ආරම්භයේ සිටම ප්‍රමුඛ විශ්වාසයයි.

මෑත නිදහස් ඉතිහාසයේ වසර 75 ක කාලය තුළ, අතිගරු ජනාධිපති ඉරානිල් වික්‍රමසිංහර්ගේ පාලන සමයේදී දීපවාලි දිනයේදී ජනාධිපති කාර්යාලය ඉදිරිපිට නන්දි කොඩි ලෙළදෙන ලදී.

අතිගරු ජනාධිපති ඉරානිල් වික්‍රමසිංහර් මහතා ඓතිහාසික ජයග්‍රහණයක් ලබා ඇත. නන්දි ජනාධිපති කාර්යාලය ඉදිරිපිට කොඩිය එසවීය.

අතිගරු ජනාධිපතිතුමනි,
ගිය අවුරුද්දේ වගේම දීපවාලි දවසේත් ජනාධිපති කාර්යාලය ඉදිරිපිට නන්දි කොඩි ලෙළ දෙනවා.

ශ්‍රී ලාංකික හින්දු භක්තිකයින්ට අපගේ සුබ පැතුම්, ප්‍රශංසාව සහ අගය ප්‍රකාශ කරමු.

ස්තුතියි
ආදරයෙන්
ශ්‍රී ලාංකික හින්දු ජනතාව වෙනුවෙන්
ශිව හමුදාව

Recommended For You

About the Author: S.R.KARAN