யாழில் Sinopec ஒயில் அறிமுகம்

Sinopec நிறுவனத்தால் யாழ்ப்பாணத்தில் இன்று Gold mount brothers pvt மூலமாக புதிய ஒயில் வகை அறிமுகப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் மானிப்பாய் Gold mount brothers pvt நிறுவனத்தில் வைத்து சம்பிரதாய முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில்
இலங்கையில் Sinopec பெற்றோல் நிறுவனமும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: S.R.KARAN