விக்னேஸ்வரனுக்கு சட்டம் தெரியாது! சுகாஷ்

#விக்னேஷ்வரன் அவர்களுக்கு!

எனக்கு உங்களளவுக்குச் சட்டத்துறையில் அனுபவம் இல்லாவிட்டாலும், எனது 12 வருடக் குறுகிய அனுபவத்தில்,

1) #குருந்தூர் மலை வழக்கில் வழங்கப்பட்டது “தீர்ப்பு” (Judgement) அல்ல “கட்டளை”யே (Order) ஆகும்.

2) நீதிபதியொருவர் தன்னால் வழங்கப்பட்ட தீர்ப்பையோ அல்லது கட்டளையையோ “#கைபிறழ்பாடானது” (Per Incuriam) என்பதன் அடிப்படையில் மாற்றுவதற்குச் சட்டத்தில் இடமுண்டு.

 

நிலைமை இவ்வாறிருக்க, நீங்கள் இவ்வாறு உண்மைக்குப் புறம்பாகக் கூறுகின்றீர்கள் என்றால்,

1) நீங்கள் #அரசைக் #காப்பாற்றுவதற்காகப் பொய் கூறுகின்றீர்கள்.

அல்லது

2) உங்களுக்குச் #சட்டம் #தெரியாது.

#உங்கள் பதில் என்ன?

#மக்களின் பதில் என்ன?

க.சுகாஷ்,
ஊடகப் பேச்சாளர்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

Recommended For You

About the Author: S.R.KARAN