மன்னார் பேசாலை உதயபுரம் பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன், பேராசிரியர் வி. பி. சிவநாதன், யாழ் மானசபை முன்னாள் உறுப்பினர் வ. பார்த்தீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.