பிரான்சில் வெப்பநிலை அதிகரிப்பு!

பிரான்ஸ் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிக வெப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் வெப்பநிலை செப்டம்பர் மாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1920 – 2020 வரையான நூறு ஆண்டுகளில் செப்டம்பர் மாதத்தில் வீசிய வெப்பநிலையை விட இந்த ஆண்டு 4 முதல் 7டிகிரி செல்ஷியசிற்கும் மேலான வெப்பநிலை காணப்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தெற்கு பகுதியில் செப்டம்பர் மாதம் 30 டிகிரி செல்ஷியசிற்கும் வெப்பநிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor