நாட்டின் பொருளாதராம் வழமைக்கு திரும்பும்

எதிர்வரும் காலங்களில் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதற்கமைய, அடுத்த மூன்று மாதங்களுக்கான வர்த்தக எதிர்பார்ப்புகளும் நல்ல மட்டத்தில் இருக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், செம்டெம்பர் மாதத்தில் இருந்தே புதிய திட்டங்களை ஆரம்பிக்கும் நிலைமை இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

மத்திய வங்கி அறிக்கை
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் புதிய திட்டங்கள் இல்லாதது கட்டுமானத் துறையில் கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor