கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் உரிய பராமரிப்பு இன்மையால் குழந்தை இறந்தமை தொடர்பிலும் மனைவியின் கர்ப்பப்பை அகற்றப்பட்டமை தொடர்பிலும் இராசதுரை சுரேஷ் என்பவரால் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.