ஜப்பானிலிருந்து இலங்கை வந்த 104 Metro பஸ்கள்.!!

ஜப்பானிலிருந்து இலங்கை வந்த 104 Metro பஸ்கள்.!!

“பொதுமக்களுக்கான புதிய போக்குவரத்து வசதி – விரைவில் சேவையில் இணைக்கப்படும்!”

பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக 104 புதிய மெட்ரோ பஸ்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

இந்த புதிய பஸ்கள், விரைவில் மெட்ரோ பொதுபோக்குவரத்து சேவையில் இணைக்கப்படவுள்ளன.

Recommended For You

About the Author: admin