ஆசிய விளையாட்டு போட்டியில் அசத்தும் இந்தியா

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 7-வது நாளான இன்று ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தற்போதுவரை 7 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

Recommended For You

About the Author: webeditor