சிவசேனை சச்சிதானந்தனுக்கு தமிழக ஆளுநர் பாராட்டு

மறவன்புலவு க சச்சிதானந்தன் எழுதுகிறேன்

பன்னிரு திருமுறைகளை உலகெங்கும் எடுத்துச் சென்றேன்.
வட துருவத்தில் பார்க்கிறார்கள்
தென் துருவத்தில் பார்க்கிறார்கள்
தொடர்புகள் இல்லாத நெடுந்தொலைவில் வாழ்கின்ற தமிழர் படிக்கிறார்கள்
அயல்நாட்டவர்கள் படிக்கிறார்கள்
எவர் எவரிடம் திறன்பேசி உண்டோ மடிகணிணி உண்டோ சந்திரனில் இருந்தாலும் அங்கிருந்தும் பார்க்கலாம் படிக்கலாம் கேட்கலாம் அருள் உணரலாம்.
பாடல்களை ஒலிப்பதிவாக் கேட்கிறார்கள்
பொருள் தெரிந்து கொள்கிறார்கள்
ஒலிபெயர்ப்புகளைப் படிக்கிறார்கள்
மொழிபெயர்ப்புகளைப் படிக்கிறார்கள்

19 ஆண்டு கால என் உழைப்பு
கடுமையான என் உழைப்பு.
நேற்றுச் சனிக்கிழமை 23 9 2023 காலை
தமிழக ஆளுநர் பாராட்டினார்

என்னைப் பாராட்டினார்
என்னோடு பயணித்த 42 பங்களிப்பாளர்களைப் பாராட்டினார்
என்னோடு பயணித்த மொழி பெயர்ப்பாளர்களைப் பாராட்டினார்.
என்னோடு பயணித்த இணையதள வடிவமைப்பாளர்களைப் பாராட்டினார்.
என்னோடு பயணித்த ஓதுவார்கள் புலவர்கள் யாவரையும் பாராட்டினார்.

தோடுடைய செவியன் எனத் தொடங்கும் தேவாரம்,
முத்துநல் தாமம் எனத் தொடங்கும் திருவாசகம்
இரண்டுக்கும் கலைமாமணி பிரியா முரளியின் மாணவிகள் மூவர், சினேகா மகேசன், ஐசுவரியா இராசகுமாரன், சின்மயி தேவராஜன் அருமையாக நடமாடினார்கள்

பத்மஸ்ரீ விருதாளர் பேராசிரியர் சுதாராணியின் மாணவி கலைமாமணி பிரியா முரளி
மற்றும் ஒரு மாணவி கலைமாமணி சசிரேகா பாலசுப்ரமணியன்.

ஆங்கிலச் சொற்களுக்கும் தொடர்களுக்கும் இசை வடிவம் கொடுத்து நடன இசை உரை நிகழ்த்தியவர் கலைமாமணி சசிரேகா பாலசுப்பிரமணியன். கடந்த 22 ஆண்டுகளாக சென்னையில் நூல்கள் பதிப்புப் பணியில் என்னோடு சேர்ந்து பயணிப்பவர் கலைமாமணி சசிரேகா பாலசுப்ரமணியன்.

19 ஆண்டு காலத்தில்
மறவன்புலவுவு க. சச்சிதானந்தனோடு
பன்னிரு திருமுறை பரம்பல் பணியில்
பயணித்த
47 பங்காளிகள் / ஆளுநரிடம் விருது பெற்றவர்கள்

1 Vijayakumar B. Asst. Professor of Tamil Translator (Assamese)
2 Ramachandran T. N. Scholar of repute Translator (English)
3 Sankaranarayanan S. A. Formerly Professor Translator (English)
4 Subramanian V. Linguist (USA) Translator (English)
5 Thaniga Subramaniam Author, Treasurer Translator (German)
6 Sundaram N. Formerly Professor Translator (Hindi)
7 Malarvili K. Professor Translator (Kannada)
8 Jayalalitha Professor Translator (Kannada)
9 Supramani Shoniah Professor Translator (Malay)
10 Malavizhi Sinayah Professor Translator (Malay)
11 Thilagavathi Kanagaretnam Professor Translator (Malay)
12 Pawathy Nalliannan Professor Translator (Malay)
13 Mannar Mannan Maruthai Professor Translator (Malay)
14 Pushpavalli A. Rengasamey Professor Translator (Malay)
15 Ponniamah M. Muniandy Professor Translator (Malay)
16 Selvajothi Ramalingam Professor Translator (Malay)
17 Krishnan Ramasamy Professor Translator (Malay)
18 Thanalachemi Perumal Professor Translator (Malay)
19 Annathurai Kasinadan Professor Translator (Malay)
20 Chandrasekaran Nair K. G. Asst. Director, Co-op audit dept. Translator (Malayalam)
21 Rani Natarajan Formerly Professor Translator (Myanmar)
22 Jayaprakash S. Professor Translator (Telugu)
23 Satyavani J. V. Professor Translator (Telugu)
24 Guna Sekhar G. Formerly Principal Translator (Telugu)
25 Munirathnam J. Formerly Professor Translator (Telugu)
26 Murthy Y. V. S. S. N. Formerly Professor Translator (Telugu)
27 Sashikala Dhivakar Formerly Vice Principal Translator (Telugu)
28 Kamatchi Ramasamy Lecturer Translator (Sanskrit)
29 Panchapakesa Sasthrigal A. Formerly Professor Translator (Sanskrit)
30 Kothandaraman S. Formerly Head Master Translator (Sanskrit)
31 Thiagarajan R. Formerly Professor Translator (Sanskrit)
32 Vadivel R. Retired Head Master Translator (Sinhalese)
33 Murugaiyan S. Former Professor of Linguistics Phonetic Transcriptor
34 Deivasundaram N. Director of Linguistic Studies Phonetic Transcriptor
35 Sargurunathan Paa. Pann Isai Othuvar Pann Isai
36 Thiruvaranga Yayathi Pann Isai Othuvar Pann Isai
37 Potralam Durai Arumugam Pann Isai coordinator Pann Isai
38 Pulavar Arumugam Tamil scholar of repute Pann Isai
39 Aranga Ramalingam Professor Pann Isai
40 Nagarajan Kaladi S. Software Developer Web Design
41 Murali L. Web Designer Web Design
42 Nithya Ganesan Data Manager, thevaaram.org Development Co-ordinator
43 Sasikumar Development assistant Office Assistant
44 Usha Krishnamurthy Development assistant Data Entry
45 Gayathri Devi Development assistant Data Entry
46 Sasirekha Balasubramanian Executive Manager, Kaanthalakam Administrative Contributor
47 Dhivakar V. Author, Translator Public Relations
48 Chithambaram S Application Developer Web Design
49 Karthikeyan N Application Developer Web Design
50 Dinesh Babu G. Development assistant Web Design

Recommended For You

About the Author: S.R.KARAN