பாடசாலை சிற்றுண்டிசாலைகளில் கடுமையாகும் நடவடிக்கை!

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளின் விதிமுறைகளை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் அவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் பயன்படுத்தக் கூடிய உணவு வகைகளின் தரங்கள் குறித்து கடுமையான ஆய்வு நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor