யாழ். பல்கலை. அணி சம்பியன்!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான  14 ஆவது  மினி ஒலிம்பிக்  போட்டியில் யாழ். பல்கலைக்கழக பெண்கள் பளுதூக்கும் அணி 5 தங்கம் , 2 வெள்ளி, 1 வெண்கல பதக்கங்களை பெற்று  இவ்வருட சம்பியன் பட்டத்தை  பெற்றுக்கொண்டது.

1. N.மிதுசா 49 kg எடை பிரிவில் 90  kg எடையினை தூக்கி தங்க பதக்கத்தினை பெற்றார்

2. K. சனுஜா 49 kg எடை பிரிவில் 71 kg எடையினை தூக்கி வெள்ளி பதக்கத்தினை பெற்றார்

3. H. A. I. N.ரத்ன நாயக்க 55kg எடை பிரிவில் 100kg எடையினை தூக்கி தங்க பதக்கத்தினை பெற்றார்

4. J. பஜினா 64kg எடை பிரிவில் 120 kg எடையினை தூக்கி வெள்ளி பதக்கத்தினை பெற்றார்

5. R.தசாந்தினி 76kg எடை பிரிவில் 110  kg எடையினை தூக்கி தங்க பதக்கத்தினை பெற்றார்

6. R.தக்சாயினி 81kg எடை பிரிவில் 100 kg எடையினை தூக்கி தங்க பதக்கத்தினை பெற்றார்

7.D. M. D. M.தனபால 87kg எடை பிரிவில் 79kg எடையினை தூக்கி வெண்கல பதக்கத்தினை பெற்றார்

8.S.ஜீவமலர் +87kg எடை பிரிவில் 80kg எடையினை தூக்கி தங்க பதக்கத்தினை பெற்றார்.

இவ்வருடமே  முதன் முதலாக பெண்கள் பளுதூக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் பளுதூக்கல் பிரிவில் T. நர்மதன் 89 kg எடை பிரிவில் 195 kg எடையினை தூக்கி தங்கப் பதக்கத்தினை பெற்று கொண்டார்.

 

Recommended For You

About the Author: S.R.KARAN