கால்நடைகளுக்கான மருந்துகள் சிலவற்றின் விலையை கட்டுப்படுத்தக் கோரிக்கை!

கால்நடைகளுக்கான சில மருந்துகளின் விலைகளை கட்டுப்படுத்தவதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கால்நடைகளுக்கான மருந்துகளின் விலை வேகமாக அதிகரித்து வருவதால் கால்நடை வைத்தியர்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor