அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம்

இன்று திங்கட்கிழமை (செம்டம்பர் 11) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 316.2925 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன் டொலரின் விற்பனை விலை ரூபா 327.6048 ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

Recommended For You

About the Author: webeditor