தங்கத்தின் விலை 05 ஏற்பட்ட மாற்றம்..!

இலங்கையில் தங்கம் அவுன்ஸின் விலை இன்று (05) 621,454 ரூபாவாக பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,930 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் இன்றைய விலை 175,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் இன்றைய விலை 160,850 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,110 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,190 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 153,550 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

Recommended For You

About the Author: admin