தங்கத்தின் இன்றைய நிலவரம்

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இந்நிலையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 குறைந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

இன்றைய தங்க விலை
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் 5,480 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,840 ஆகவும் விற்பனையாகிறது.

18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து கிராம் 4,489 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ஒரு சவரன் ரூ.35,912 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை
வெள்ளி விலையும் கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Recommended For You

About the Author: webeditor