தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாட்டை விட்டு வெளியேற கிளிநொச்சி நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
#பாராளுமன்றில் இன்று கஜேந்திரகுமார் உரையாற்றினால், பொலிஸாரின் அடக்குமுறை அம்பலமாகும் என்பதால் இனவாத “சிங்கள ராவய” அமைப்பு கொழும்பில் களமிறக்கம்!
மீண்டும் கூறுகின்றோம், பொலிஸாரின் எத்தகைய அடக்குமுறைகளுக்கும் அடிபணியமாட்டோம்!
#செய் அல்லது #செத்துமடி!
க.சுகாஷ்,
ஊடகப் பேச்சாளர்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.