தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தல்

தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று ரெலோவின் யாழ்ப்பாண அலுவலத்தில் இடம்பெற்றது.

இதில் ரெலோவின் இளைஞர் அணித் தலைவர், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ், வலி. கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ்  உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN