முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் யாழ். செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவேந்தும் முகமாக செம்மணிப்பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.