ஸ்கொட்லாந்திடம் தோற்ற ஸ்பெய்ன்

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில், ஸ்கொட்லாந்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் தோற்றது.

ஸ்கொட்லாந்து சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஸ்கொட் மக்டொமினி பெற்றிருந்தார்.

Recommended For You

About the Author: admin