ஜேர்மனியை வென்ற பெல்ஜியம்

ஜேர்மனியில் நேற்று அதிகாலை நடைபெற்ற சிநேகபூர்வப் போட்டியொன்றில் 3-2 என்ற கோல் கணக்கில் அவ்வணியை பெல்ஜியம் வென்றது.

பெல்ஜியம் சார்பாக, யனிக் கராஸ்கோ, றொமெலு லுக்காக்கு, கெவின் டி ப்ரூனே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஜேர்மனி சார்பாக, நிக்லஸ் புல்குரூக், சேர்ஜி நர்பி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

Recommended For You

About the Author: admin