இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு தேவையான 7 வகையான அத்தியாவசிய மருந்துகள் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி மருத்துவ துறையில் சுமார் 150 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.