தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி – சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்குமிடையிலான 21 வது வீரர்களின் போர் ஆரம்பம்

தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி – சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்குமிடையிலான 21 வது வீரர்களின் போர் துடுப்பாட்டச் சமர் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்கந்தவரோதயாக் கல்லூரி முதலில் களத்தடுப்பில் ஈடுபடுகின்றது.

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணியை S.கஜித்தும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணியை J.கௌரிசங்கரும் வழி நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor