இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள மகிழ்வான செய்தி

கடந்த 2022 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 6.3 பில்லியன் ரூபாய்களை இலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் இது ஆண்டுக்கான அதிகப்படியான இலாபமான என கருதப்படுகிறது.

Recommended For You

About the Author: webeditor