யாழ்ப்பாணத்தில் மத ஒருமைப்பாட்டுடன் நடைபெற்ற ஒளிவிழா

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடத்திய ஒளிவிழா – 2022 இன்று மாலை நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலய மண்டபத்தில் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் திருமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த ஒளிவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ. வரதீஸ்வரன் கலந்து கொண்டார்.

Recommended For You

About the Author: S.R.KARAN