அமெரிக்க இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சியின் கோட்டையைத் தகர்த்த நபீலா சையத்!

அமெரிக்க இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சியின் கோட்டையைத் தகர்த்த நபீலா சையத்!

அமெரிக்காவில் நடைபெற்ற 2026 இடைத்தேர்தலில், இல்லினாய்ஸ் (Illinois) மாநிலத்தில் குடியரசுக் கட்சியின் வசமிருந்த தேர்தல் தொகுதியைக் கைப்பற்றி ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நபீலா சையத் (Nabeela Syed) மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

57 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்துள்ள அவர், குடியரசுக் கட்சியின் ஆதிக்கத்தில் இருந்த தொகுதியை ஜனநாயகக் கட்சியின் வசப்படுத்தியுள்ளார்.

 

அமெரிக்க அரசியல் களத்தில் இந்த வெற்றி பெரும் கவனத்தைப் பெற்றுள்ளதுடன், நபீலா சையத்தின் வெற்றியும் பேசுபொருளாகியுள்ளது.

Recommended For You

About the Author: admin