மேற்காசியாவில் நிலவிவரும் போா் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் மெக்கா கூட்டுப் பாதுகாப்பு!! ஈரான் அதிகாரிகளுடன் அந்நாட்டுத் தலைநகா் டெஹ்ரானில் பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய ‘மெக்கா’ பாதுகாப்புக் கூட்டணி நாடுகளின் பிரதிநிதிகள் திங்கள்கிழமை முக்கியப் பேச்சுவாா்த்தை நடத்தினா். ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு’... Read more »
இஸ்ரேல் தேர்தல்: நெதன்யாகுவின் செல்வாக்கு சரிவு! இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில், நெதன்யாகுவின் கூட்டணி 54 ஆசனங்களைப் பெறும் என தற்போது கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 56 ஆசனங்கள் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை 72.54% ஆக உயர்ந்துள்ளபோது இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. ... Read more »
தேர்தலுக்குப் பின் ஈரான் மீது தாக்குதல் நடத்துவது சாத்தியம் என டிரம்ப் கூறினார் அக்டோபர் 28 அன்று, இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீது தாக்குதல் நடத்துவாரா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “எதுவும் சாத்தியம்” என டிரம்ப் பதிலளித்தார். டிரம்பின் பதில்: தாக்குதல் சாத்தியத்தை... Read more »
.”பிரான்ஸ் வெளிநாட்டவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது! நாங்கள் வெறுப்பைத் தூண்டவில்லை!” – பிரான்ஸ் அரசியலில் அனல் பறக்கும் மாரின் லு பென்னின் தேர்தல் பிரகடனமும், வெடிக்கும் சர்ச்சைகளும்! பிரான்சின் ட்ராப்ஸ் (Trappes) நகரில் நடந்த கொடூரமான இனவெறித் தாக்குதலின் ஈரம் காய்வதற்குள், தீவிர வலதுசாரித் தலைவரான... Read more »
தென்பகுதிக் கடலில் காணாமல் போன 4 மீனவர்களைத் தேடி விசேட நடவடிக்கை! மாத்தறை, குடாவெல்ல பகுதியில் இருந்து நான்கு மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற மீன்பிடிப் படகொன்று காணாமல் போயுள்ளது. காணாமல் போன மீனவர்களையும் படகையும் கண்டறிவதற்காக இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து கூட்டுத் தேடுதல்... Read more »
நாமல் ராஜபக்சவை நவம்பர் 19ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு நிரந்தர... Read more »
விமானப் பயணிகளின் உயிரைக் காக்கப் போராடிய விமானிக்கு ஐக்கிய அரபு இராச்சியம் கௌரவம் flydubai விமானத்தில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தின்போது துணிச்சலாகச் செயல்பட்ட இந்திய விமானி கெப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் விமானப் பணிக்குழுவினரை ஐக்கிய அரபு இராச்சியம் கௌரவித்துள்ளது. கடந்த செப்டம்பர்... Read more »
நாமலின் பிணை கோரிக்கை மீதான உத்தரவு நவம்பர் 3ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு! கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிணை விண்ணப்பம் மீதான உத்தரவை எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம்... Read more »
மொஸ்கோவில் கத்தார் அமீரைச் சந்தித்தார் ஈரான் ஜனாதிபதி! கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி, ஈரான் ஜனாதிபதி டாக்டர் மசூத் பெஷெஷ்கியானைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். மொஸ்கோவில் நடைபெறவுள்ள எரிவாயு ஏற்றுமதி நாடுகளின் மன்றத்தின் (GECF) எட்டாவது உச்சிமாநாட்டுக்கு முன்னதாக, அமீரின்... Read more »
ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி கோர விபத்து: 50 பேர் உயிரிழப்பு, 179 பேர் காயம்! ஸ்பெயினின் டோலிடோ பகுதியில் இரு அதிவேக ரயில்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன், 179 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.... Read more »

