கடந்த சில நாட்களாக நம்மை மூச்சுத்திணறச் செய்த கொடிய கதிர்வெம்மையலை, ஒருவழியாகத் தனது சீற்றத்தைக் குறைத்துக்கொண்டு மெல்ல மெல்ல விடைபெறத் தயாராகிவிட்டது. இயற்கையின் இந்த இதமான மாற்றத்தின் நிலவரம் இதோ: அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டிய மேற்குப் பகுதி மாவட்டங்களில் ஏற்கனவே இடிமின்னலுடன் கூடிய மழை... Read more »
உயிர்காக்கும் உன்னதப் பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலநிலை இல் து பிரான்ஸ் பிராந்தியத்தில் அரங்கேறியுள்ளது. ஓ-த்-சென் (Hauts-de-Seine) மாவட்டத்தின் கோ ர்பெவுவா (Courbevoie) நகரில், சிகிச்சைக்காக வந்த நோயாளியே பொது மருத்துவர் ஒருவரைக் கூரிய ஆயுதத்தால் ஆறு முறை சரமாரியாகக் குத்திய... Read more »
பாரிஸில் பேருந்து ஓட்டுநருக்கு திடீர் உடல்நலக்குறைவு கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மரத்தில் மோதி விபத்து! பிரான்சின் பாரிஸ் நகரின் 16ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள Porte de Saint-Cloud இறுதி நிறுத்தத்தில், ஜூன் 25 வியாழக்கிழமை காலை 9 மணியளவில் 189ஆம் இலக்க பேருந்தின் ஓட்டுநருக்கு... Read more »
பலரதும் கவனத்தை ஈர்த்த ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத் திருவிழா! வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மஹோற்சவத்தின் விசேட திருவிழாக்களில் ஒன்றான வேட்டைத் திருவிழா இன்று (26.06.2026) பக்திப் பெருக்குடன் இடம்பெற்றது. அடியவர்கள் வேடங்கள்... Read more »
நீங்கள் கையில் பிடித்திருக்கும் ஒரு பாறை 4 பில்லியன் ஆண்டுகளுக்கும் மேலான வயதுடையதாக இருந்தால் எப்படி இருக்கும்? பூமி இன்னும் உருகிய லாவாவால் மூடப்பட்டிருந்த காலத்தில் உருவான இந்தப் பாறைகள், நமது கிரகத்தின் ஆரம்ப வரலாற்றை பாதுகாத்து வைத்துள்ள அரிய சான்றுகளாகும். இவற்றில் காணப்படும்... Read more »
ஆர்க்டிக் வட்டத்திற்கு மேல், பிரமாண்டமான ஸ்வார்டிசென் (Svartisen) பனிப்பாறை அருகே அமைக்கப்பட்டுள்ள ஸ்வார்ட் (Svart) ஹோட்டல், நிலையான சுற்றுலாவை (Sustainable Tourism) புதிய உயரத்திற்கு கொண்டு செல்கிறது. உலகின் முதல் ஆற்றல்-உபரி (Energy-Positive) ஹோட்டல் என்ற இலக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல், அதிநவீன சூரிய... Read more »
நீலத் திமிங்கலம் (Blue Whale) என்பது பூமியில் இதுவரை வாழ்ந்ததாக அறியப்படும் மிகப்பெரிய உயிரினமாகும். இது சுமார் 30 மீட்டர் வரை நீளம் வளரக்கூடியது. ரணமாக, இது கடலின் மிகவும் ஆச்சரியமூட்டும் உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நீலத் திமிங்கலத்தின் இதயம் மிகவும் பெரியது. ஒரு... Read more »
அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தரவுகளின்படி, அந்த நாடு தனது வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான தொடர்ச்சியான 12 மாத காலத்தை அனுபவித்துள்ளது. 2025 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரை பதிவான சராசரி வெப்பநிலை, 1895ஆம் ஆண்டு முதல்... Read more »
நேற்று நடைபெற்ற FIFA World Cup கால்பந்து போட்டியில், ஜெர்மனி அணியை 2-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது ஈகுவடார். இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக பொது விடுமுறை அறிவித்தார் அந்நாட்டின் அதிபர் டேனியல் நோபோவா. Read more »
FIFA World Cup நடுவர் டோரி பென்சோவின் கணவர் குறித்து வெளியான சர்ச்சைக்குரிய தகவல்! 2026 FIFA World Cup தொடரில் நடுவராகப் பணியாற்றி வரலாற்றுச் சாதனை படைத்து வரும் அமெரிக்காவின் புகழ்பெற்ற பெண் நடுவர் டோரி பென்சோ (Tori Penso) தற்போது பிரிட்டிஷ்... Read more »

