60% பேருந்து சாரதிகள் போதைக்கு அடிமை..! கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கண்டி... Read more »
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் வீதி ஓட்ட நிகழ்வு..! வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியை முன்னிட்டு இன்று (30) வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் வீதி ஓட்ட நிகழ்வு இடம்பெற்றது. ஆண்களுக்கான வீதி ஓட்ட நிகழ்வானது வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி மாவடி சந்தி, மூளாய்... Read more »
திடீர் பணக்காரர்களின் லிஸ்ட் தரவா..! வலி மேற்கில் திடீர் பணக்காரர்கள் எல்லாம் இருக்கின்றார்கள். எங்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமா? லிஸ்ட் தரவா? என பாராளுமன்ற உறுப்பினரும், வலி மேற்கு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சிறீ பவானந்தராஜா வட்டுக்கோட்டை பொலிஸாரை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.... Read more »
டொரிலிருந்து விலகும் உலகம்-தங்கத்தின் எழுச்சிக்கு அடித்தளம் உலகளாவிய நிதி அமைப்பில் தற்போது ஒரு முக்கிய மாற்றம் (Global Shift) நடைபெற்று வருகிறது. அமெரிக்க டொலரை மையமாக வைத்த கையிருப்பு அமைப்பிலிருந்து பல நாடுகள் மெதுவாக விலகி, தங்கம் போன்ற கடின சொத்துகளுக்கு (Hard Assets)... Read more »
இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி அரை இறுதி வாய்ப்பை இழந்தது நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண தொடரில், இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி அரை இறுதி சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது. குழு நிலைப் போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்றிருந்த... Read more »
அவசர அறிவிப்பு! முல்லைத்தீவு மாவட்டப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர் ஒருவருக்குத் தற்போது அவசரமாக B Negative குருதி தேவை. இந்த வகைக் குருதியை உடைய குருதிக் கொடையாளர்கள் மேற்படி வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு உடனடியாகச் சென்று குருதிக்கொடை வழங்கி உயிர்காக்கும் பணிக்கு உதவுமாறு... Read more »
ஈரானைச் சீண்டும் அமெரிக்க ஜனாதிபதி! வெனிசுலாவுக்கு அனுப்பியதை விடப் பெரும் கடற்படை ஈரானை நோக்கிச் செல்கிறது. நியாயமான அணுசக்தி ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைக்கு வாருங்கள், அமெரிக்காவின் அடுத்த தாக்குதல் மிகவும் மோசமானதாக இருக்கும். நியாயமான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு வாருங்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்... Read more »
அமரனானார், ’அடங்கா அதிகார விரும்பி அஜித்பவார்’ என்று தான் சொல்லத் தோன்றுகிறது. விமான விபத்தில் அஜித்பவார் உள்ளிட்ட ஆறுபேர் உயிரிழந்துள்ளனர். ஜனாதிபதி, பிரதமர் தொடங்கி அனைத்து பிரபலங்களும் ’ஆகா, ஒகோ..’ என்று அஜித்பவாரை புகழ்ந்து தள்ளுகிறார்கள்.. என்றால், இது தான் இன்றைய சூதுவாது நிறைந்த... Read more »
“எப்போதும் இல்லாத அளவுக்கு தயார் நிலையில் உள்ளோம்” – ஈரான் வான்வெளிப் படை சமீபத்திய அமெரிக்க அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, ஈரானின் IRGC வான்வெளிப் படை (Aerospace Forces) ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்நீத்த தியாகிகளை (Martyrs) நினைவு... Read more »
டெஸ்லா கார் உற்பத்தியை நிறுத்தும் எலான் மஸ்க்! ரோபோக்கள் மீது கவனம்! டெஸ்லா நிறுவனம் (Tesla) தனது எலக்ட்ரிக் கார் (electric car) உற்பத்தியில் இருந்து விலகி ரோபோக்கள் (robots) மீது கவனம் செலுத்த இருப்பதாக தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் (Elon... Read more »

