ஈரானைச் சீண்டும் அமெரிக்க ஜனாதிபதி!
வெனிசுலாவுக்கு அனுப்பியதை விடப் பெரும் கடற்படை ஈரானை நோக்கிச் செல்கிறது.
நியாயமான அணுசக்தி ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைக்கு வாருங்கள், அமெரிக்காவின் அடுத்த தாக்குதல் மிகவும் மோசமானதாக இருக்கும்.
நியாயமான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு வாருங்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் அரசைக் கடுமையாக எச்சரித்துளளார்.

