“எப்போதும் இல்லாத அளவுக்கு தயார் நிலையில் உள்ளோம்” – ஈரான் வான்வெளிப் படை
சமீபத்திய அமெரிக்க அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, ஈரானின் IRGC வான்வெளிப் படை (Aerospace Forces) ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்நீத்த தியாகிகளை (Martyrs) நினைவு கூர்வதுடன், தாங்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் மிக உயர்ந்த போர் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

